TRAP AND LURE
Trap & Lure என்பது இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படும் ஒரு முக்கியமான முறையாகும். 🌱🐛
Trap & Lure என்ன?
Lure = பூச்சிகளை ஈர்க்கும் வாசனை / pheromone
Trap = அந்த பூச்சிகளை பிடிக்கும் சாதனம்
Lure வாசனைக்கு பூச்சிகள் வந்து Trap உள்ளே சிக்கிக் கொள்கின்றன.

Trap வகைகள்
1️⃣ Pheromone Trap
குறிப்பிட்ட பூச்சிகளை ஈர்க்கும்
Male insects trap ஆகும்
Example: Fruit borer, Helicoverpa
2️⃣ Sticky Trap
- Yellow / Blue நிறத்தில் இருக்கும்
- Whitefly, Aphids, Thrips போன்ற பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும்
பயன்பாடு
- பூச்சி தாக்குதல் கண்காணிக்க
- பூச்சி எண்ணிக்கை குறைக்க
- chemical pesticide பயன்படுத்தாமல் கட்டுப்படுத்த
எவ்வளவு trap பயன்படுத்த வேண்டும்?
- Pheromone trap → 10–12 traps / acre
- Sticky trap → 15–20 traps / acre
TRAP PHOTAS

