Pheromone Trap

TRAP AND LURE

Trap & Lure என்பது இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படும் ஒரு முக்கியமான முறையாகும். 🌱🐛

Trap & Lure என்ன?

Lure = பூச்சிகளை ஈர்க்கும் வாசனை / pheromone
Trap = அந்த பூச்சிகளை பிடிக்கும் சாதனம்

Lure வாசனைக்கு பூச்சிகள் வந்து Trap உள்ளே சிக்கிக் கொள்கின்றன.


Trap வகைகள்

1️⃣ Pheromone Trap

குறிப்பிட்ட பூச்சிகளை ஈர்க்கும்

Male insects trap ஆகும்

Example: Fruit borer, Helicoverpa

2️⃣ Sticky Trap

  • Yellow / Blue நிறத்தில் இருக்கும்
  • Whitefly, Aphids, Thrips போன்ற பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும்

பயன்பாடு

  • பூச்சி தாக்குதல் கண்காணிக்க
  • பூச்சி எண்ணிக்கை குறைக்க
  • chemical pesticide பயன்படுத்தாமல் கட்டுப்படுத்த

எவ்வளவு trap பயன்படுத்த வேண்டும்?

  • Pheromone trap → 10–12 traps / acre
  • Sticky trap → 15–20 traps / acre

TRAP PHOTAS

Scroll to Top